Tuesday, February 17, 2015
நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நாராயணசுவாமி வரவேற்று பேசினார். மாவட்ட மைய செயலாளர் ரவீந்திரன்நாத் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ.3,500 நிர்ணயம் செய்ய வேண்டும். மாதந்தோறும் மருத்துவபடி ரூ.500 வழங்க வேண்டும். ஓய்வூதியர் ஒப்படைப்பு தொகை 40 சதவீதம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச பணிக்காலம் 20 ஆண்டாக நிர்ணயம் செய்திட வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதிதிட்டத்தின் கீழ் ரூ.1½ லட்சம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ் தொகை பெற உள்ள கால வரம்பை நீக்க வேண்டும். ஓய்வூதியர்களின் ஈமச்சடங்கிற்கான முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதில் மாவட்ட துணை தலைவர் வேலுசாமி, அமைப்பு செயலாளர் ஆறுமுகம், பிரச்சார செயலாளர் வெள்ளியங்கிரிநாதன், உடுமலை கிளை தலைவர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருப்பூர் மாவட்ட துணை தலைவர் மணி நன்றி கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...

0 comments:
Post a Comment