Tuesday, February 17, 2015
திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையத்தில் இருந்து காலேஜ் ரோடு வழியாக ஆட்டோ ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே ரோட்டோரம் வியாபாரி ஒருவர் தள்ளிக்கொண்டு வந்த தள்ளுவண்டி மீது அந்த ஆட்டோ பலமாக மோதியது. இதில், தள்ளுவண்டியும், ஆட்டோவும் கவிழ்ந்தது. குடிபோதையில் வந்த ஆட்டோ டிரைவர், தள்ளுவண்டி வியாபாரி ஆகிய இருவரும் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் ரோட்டில் கிடந்தனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பலத்த காயமடைந்த தள்ளுவண்டி வியாபாரி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லாததால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...

0 comments:
Post a Comment