Sunday, March 29, 2015
On Sunday, March 29, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழ்நாடு மேனிலைப்பள்ளி தொழிற்பள்ளி ஆசிரியர் கழகம் 15
அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கவனஈர்ப்பு போரட்டம் என 29ஆம் ஆண்டின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு மற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பின்னர் மாநிலபொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறியது அரசு பொதுத்தேர்வில் போது பறக்கும்படையினர் துண்டு காகிதங்களை தேர்வெழுதும் மாணவரிடமிருந்து பிடித்தால் அறைக்கண்காணிப்பாளர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென்ற அரசுத்தேர்வுகள் இயக்குநரின் உத்திரவினை திரும்பப்பெறகோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை ஏற்று தொகுப்பூதியகாலத்தினை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கிட கோரியும் வௌ;வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் தொழிற்கல்வி பாடத்தினை அனைத்து மேல்நிலை பள்ளிகளும் கட்டாயமாக்க கோரியும் இது போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று கூறினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment