Saturday, March 28, 2015
திருப்பூர், : அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பது குறித்து ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20ம் தேதி, உலக சிட்டுக்குருவி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் சிட்டுக்குருவி விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்துக்கொண்டணர். இதில், சிட்டுக்குருவியின் முக்கியத்துவத்தை பள்ளி செயலர் டாக்டர் சிவகாமி அனைத்து மாணவ மாணவியருக்கும் எடுத்துரைத்தார். மாணவர்களிடம் உரையாடல் மூலம் சிட்டுக்குருவியின் பயன்கள் அவற்றின் நன்மைகள், உணவு முறைகள், போன்றவற்றை கேட்டறிந்தும், மாணவர்களுக்கு சிறந்த முறையில் விளக்கமளித்தார்.
திருப்பூர் இயற்கை கழகம் செயலர் ரவீந்திரன் மாணவ, மாணவிகளுக்கு பறவைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மாணவர்களுக்கு களப்பயணத்தின் வாயிலாக சிட்டுக்குருவிகள், பல புதர்செடிகளில் காண்பிக்கப்பட்டு கூடுகட்டும் முறை யையும் அதற்குத் தேவை யான தேங்காய் நார்கள் துடைப்பக்குச்சிகள், வைக் கோல், காய்ந்த புல்லின் நார்கள், இலைதழைகள் போன்ற பொருட்களையும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் காண்பிக்கப்பட்டன. மேலும் பள்ளி தலைமையாசியரால் மாணவர்களுக்கு டிஜிட்டல் வீடியோ மூலம் படங்கள் காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளித்தாளாளர் சிவசாமி, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment