Saturday, March 28, 2015
திருப்பூர்,: போக்குவரத்து போலீசார்க்கு நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் உதவி கமிஷனர் மகுடபதி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் பழனிக்குமார், பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆலோசனை கூட்டத்தில் உதவி கமிஷனர் பேசியதாவது: திருப்பூர் மாநகரில் 30க்கு மேற்ப்பட்ட சரக்கு ஆட்டோ, மினி வேன்களில் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. 100க்கு மேற்ப்பட்ட பால் விற்பனையாளர்கள் டூவீலரில் வீதிதோறும் வீடு வீடாக சென்று பால் சப்ளை செய்து வருகின்றனர். அதிகாலை 3 மணியில் இருந்து காலை 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பால் சப்ளை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் அவரது வாகனங்களில் ஏர் ஹாரன் பயன்படுத்தி வருகின்றனர்.
ஏர் ஹாரனில் வரும் அதிக சத்தம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது. படிக்கும் மாணவர்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஏர் ஹாரன் பயன்படுத்த கூடாது. மேலும், ஏர் ஹாரன் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் : ""விமர்சனங்களே, ஒருவரை லட்சியத்தை நோக்கி முன்னேற வைக்கும்,'' என, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு ப...
-
மதுரை ரயில் நிலையத்தில் வாகனங்களை பரிசோதிக்கும் கருவி நிறுவப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி பி.மோகன் தெரிவித்தார். மதுரை ர...
-
திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில் அதைத் தடுப்பதற்காக புத்தகத் திருவிழாவில் பார்வையாளர்களுக்கு இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்க...
-
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தாலுகாக்களில் அனுமதி பெறாத இடங்களில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து தனியார் இடங்களில் அடுக்கி ...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
0 comments:
Post a Comment