Monday, March 30, 2015
திருப்பூர் ஏஞ்சல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி எம்.விதர்ஷாவுக்கு கேரள சமாஜம் சங்கம் சார்பில் கல்வி ஊக்க தொகை ரூ.10 ஆயிரத்தை சங்கத்தலைவர் கோரல் சி.விஸ்வநாதன் வழங்கினார். அருகில் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சுராஜ், அரிமா சங்கத் தலைவர் தேவதாஸ், பசுமை இயக்க தலைவர் அரிமா திவாகர் மற்றும் கேரள சமாஜம் உறுப்பினர்கள் உள்ளனர். திருப்பூர் கேரள சமாஜம் சங்கம் சார்பில் சுஜாதா ஆர்னயம் என்பவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரத்தை சங்கத்தலைவர் கோரல் சி.விஸ்வநாதன் வழங்கினார்.அருகில் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சுராஜ், அரிமா சங்கத் தலைவர் தேவதாஸ் மற்றும் கேரள சமாஜம் நிர்வாகிகள, உறுப்பினர்கள் உள்ளனர்திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வி.ராதாகிருஷ்ணன் (டைலர் )என்பவரது மகன்கள் வி.ஆர்.பிரைம்சித், வி.ஆர்.ஸ்ரீ சித் ஆகிய இருவரும் கருமையான நோயாள பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இவர்களின் மேல் மருத்துவ சிகிச்சைகாக கேரள சமாஜம் சங்கம் சார்பில் ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலையை சங்கத்தலைவர் கோரல் சி.விஸ்வநாதன் வழங்கினார்.அருகில் செயலாளர் ஜனார்த்தனன், பொருளாளர் சுராஜ், அரிமா சங்கத் தலைவர் தேவதாஸ், பசுமை இயக்க தலைவர் அரிமா திவாகர்மற்றும் கேரள சமாஜம் நிர்வாகிகள, உறுப்பினர்கள் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...



0 comments:
Post a Comment