Monday, March 30, 2015
திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில் அரசு மருத்துவமனையில் வர்ணம் பூசும் பணியினை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.,க., எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி சார்பில், பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளரும்,துணை மேயருமான சு.குணசேகரன் ஏற்பாட்டில் அரசு தலைமை பொது மருத்துவமனையில் இயங்கி வரும் மையக் கருவி தொற்று நீக்கும் பிரிவு அறையில் சுமார் 5 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் வர்ணம் பூசும் பணியினை மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ். எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார்.அருகில்
இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும்,மேயருமான அ.விசாலாட் சி, மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான்,வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, மார்க்கெட் சக்திவேல், கே.பி.ஜி.மகேஷ்ராம், 4 வது மண்டலத்தலைவர் கிருதிகா சோமசுந்தரம், வளர்மதி கருணாகரன் , சாகுல்ஹமீது, தாமோதரன் மற்றும் சடையப்பன், நீதிராஜன், பொங்கலூர் ஒன்றியக்குழுத் தலைவர் எஸ்.சிவாச்சலம், சடையப்பன், நாச்சிபாளையம் அப்புசாமி, கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், வேலுசாமி, பேபி தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் மாநகர பகுதியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுத்து, அட்டை வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
0 comments:
Post a Comment