Wednesday, April 08, 2015
On Wednesday, April 08, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருப்பதி காட்டில் ஆந்திர போலிஸ் என்கவுன்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நம்தமிழர்கட்;சியினர் திருச்சி கண்டோன்மென்ட் ஆந்திரவங்கி முன்பு முற்றுகை போரட்டம் நடத்த முயன்ற போது கைது
செம்மரங்களை வெட்டுவதற்காக கடத்தல் கும்பல் ஆந்திர மாந்pலத்தையொட்டி உ;ள்ள தமிழ்நாட்டில் திருவள்ளுர் வேலூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் நிறைய பணம் தருவதாக ஆசை வார்த்தைக்கூறி அழைத்து செல்கின்றனர் பெரும்பாலும் படிப்பு அறிவு இல்லாத மலைப்பகுதி சேர்ந்த அப்பாவிகளையே இந்த கும்பல் குறிவைத்து அழைத்த செல்கின்றது கடந்த 15.12.13 திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே செம்மரங்களை வெட்டிய கும்பலை தடுக்க சென்ற வனவர் ஸ்ரீதர் வன ஊழியர் டேவிட் கருணகரன் ஆகியோரை கடத்தல் கும்பல் தாக்கியது. அதில் அவர்கள் இருவரும் இறந்தனர். அதற்காக ஆந்திர மாநில அரசு கடத்தல் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி உத்திரவிட்டது . நேற்று அதிகாலை செம்மரக்கட்டை கடத்த முயன்றதாக கூறப்படும் கும்பல் மீது சிறப்பு அதிரடிப்படை போலிஸார் நடத்திய துப்பாக்கிச்சு10ட்டில் வேலூர் திருவண்ணாமலையை சேர்ந்த20 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர் அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று நாம் தமிழர் கட்ச்pயினர் முற்றுகை போராட்டம் மாவட்டதலைவர் ப்pரபு தலைமையில் நடைபெற்றபொழுது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
காரைக்குடியில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை செந்தில் நாதன் எம்.பி பார்வையிட்டபோது எடுத்த படம்.அருகில் பழனிச்சாமி எம்.எல்.ஏ,சேர...
-
அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி ...
-
இலங்கையின் வடக்கே ரயில்வே கடவைப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன. வட பகுதியில் புதிதாக ரயில் ...
-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, சிறப்பு தாய்...
-
போக்குவரத்து நெரிசலை மட்டும் காரணம் காட்டி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் செய்து வரும் மாற்ற...
-
மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...
-
தமிழுக்குச் செம்மொழி வாரம்கொண்டாட வேண்டும் என்றுஇந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுப்பிய கடிதத் திற்கான பதில் இதுவ...
0 comments:
Post a Comment