Wednesday, April 15, 2015
திருப்பூர்: : மாணவ மாணவிகள் மற்றும் பொது மக்கள் பயன்பெறும் வகை யில் மாபெரும் கல்வி கண்காட்சியை உங்கள் தினகரன் 5-வது முறையாக திருப்பூர் காயத்ரி மஹாலில் ஏப்ரல் 18,19 ஆகிய இரண்டு நாட்கள் நடத்துகிறது. எஜுகேஷன் எக்ஸ்போ, மெடிக்கல் எக்ஸ்போ, ஹவுசிங் எக்ஸ்போ போன்ற பல் வேறு கண் காட்சிகளை வெற்றிகரமாக நடத்தி மக்க ளின் பேராதரவை பெற்ற உங்கள் தினகரன் திருப்பூரில் ஏப்ரல் 18,19 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் கல்வி கண்காட்சியை திருப்பூர் காயத்ரி மஹாலில் நடத்த இருக்கிறது.இக்கண் காட்சி யை கோவை நேரு குரூப் கல்வி நிறுவனங்கள் ஸ்ரீ கிரு ஷ்ணா கல்வி நிறுவனங் கள்,பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்கள், ஆகியவற் றுடன் இணைந்து தினகரன் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இதன் ரேடியோ பார்ட்னராக சூரியன் எப்.எம்.மும் மீடி யா பார்ட்னராக தமிழ் முரசும் உள்ளன.
இம்மாபெரும் கண் காட்சியில் கோவை, திருப் பூர், ஈரோடு மட்டு மின்றி தமிழகத்தின் பிரபல கல்வி நிறுவனங்கள், வெளி நாட்டு கல்வி ஆலோசனை நிறுவன ங்கள், கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரங்குகளை அமைக்க இருப்பது சிறப்பு அம்சமாகும்.
குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, மலேசியா, ரஷ்யா, சிங்கப்பூர் போன்ற 20க்கும் மேற்பட்ட கல்வி ஆலோசனை நிறுவனங் களின் அரங்கு களும் இதில் இடம் பெற்று இருப்பது மாணவ சமுதாய த்திற்கு பயனுள்ள விஷய மாகும். ஒவ்வொரு ஆண்டும் இக்கண்காட்சிக்கு கிடைத்து வரும் அபரிமித மான வரவேற்பை தொட ர்ந்து கூடுதல் பிரம்மாண் டத்து டன் இம்முறை இந்த மாபெரும் கல்வி கண்காட்சி யை உங்கள் தினகரன் நடத்துகிறது.
+2க்குப் பின் என்ன படிக்கலாம் ? எங்கு படிக்க லாம் ? என்ற கேள்விக்கு விடை தரும் விதமாக சிறந்த கல்வியா ளர்களின் ஆலோசனைகள், பட்ட படிப்பிற்கு பிறகு மேல்ப டிப்பிற்கு வெளிநாடு செல்ல விரும்பும் மாணவ, மாணவி களுக்கான வழிமுறைகள், கல்வி கடன் பெறுவதற்கான வழிமுறைகள், முதுகலை கல்வி பயில்வோர், பட்டய படிப்பு படிப்பவர்கள், ஆராய்ச்சி படிப்பு படிப்ப வர்கள் பயன்பெறும் வகை யிலான ஆலோச னைகள் என எல்லா வகை யான கல்விக்கும் தேவை யான அனைத்து தகவல்களும் ஒரே கூரை யின் கீழ் கிடைக்கச் செய்யும முழுமை யான கல்வித் தகவல் களஞ்சியம் இந்த கல்வி கண்காட்சி என்றால் மிகையல்ல. இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெ றும் இக்கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும் கல்வி ஆலோசனை புத்தகம் இலவசமாக வழங்கப் படுகிறது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:– வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொத...
-
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி திருப்பூரில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். ஊத்துக்குளி செட்டிதோட்டம் அண்ணமார்நகர் பகுதியிலுள்ள ...
-
* மங்கள்யான் விண்கலம் செலுத்தப்பட்டதன் முக்கிய நோக்கமே, செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதுதான். ...
-
திருப்பூர்,செப்.25- திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் குமரன் விற்பனை நிலையத்தில் மகாராணி பட்டுச் சேலையை கலெக்டர் கோவிந்தராஜ் அறிமுகம் செய்து வைத்...
-
சிவகங்கை: மணல் கடத்திய லாரியை பிடிக்கச் சென்ற எஸ்.ஐ.க்கு அடி, உதை விழுந்தது. இந்த சம்பவத்தால், மானாமதுரை அருகே பரபரப்பு தொற்றிக்கொண்டது. ...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...
0 comments:
Post a Comment