Friday, April 10, 2015
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்புகள் காண உதவித்தொகை பெற விண்ணப்பம் அழைத்தவர்கள் இதனால் வரை சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள் வருகின்ற .31/05/2015 ம் தேதிக்குள் விடுமுறை நாட்களை தவிர அலுவலக வேலை நாட்களில் இவ்வலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் . இதற்க்கான படிவத்தின் பின்பக்கத்தில் பெயர் எம் .ஆர் .எண் .வங்கியின் பெயர் கிளை விவரம் வங்கிக்கணக்கு என் MICR CODE NUMBER , வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை புதுபிக்க வேண்டிய மாதம் மற்றும் வருடம் வங்கியில் இதுவரை பெற்ற தொகை ஆகையவற்றியனை பூர்த்தி செய்ய வேண்டும் . சுய உறுதிமொழி ஆவணப்படிவத்தை WWW.empiovment.tn.gov.in என்ற இனைய தலத்தில் இருக்கும் செய்யலாம் . சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிகாதவர்களுக்கு உதவித்தொகை தொடந்து வழங்க இயலாது . எனவே , உதவித்தொகை பெற சுய உறுதி மொழி ஆவணத்தை தவறாது , திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என தெரிவித்தார் .
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment