Wednesday, May 27, 2015
On Wednesday, May 27, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சிக்கு வந்த மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் அவர் பேசியது முல்லை பெரியார் அணை நீர் மட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகாலம் எந்த முயற்சியும் எடு;க்க வில்லை பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் 136லிருந்து 142 ஆக உயர்த்தியது.
1969 தில் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டது கடந்த ஆண்டு மோடி அரசு பதவியேற்றவுடன் ஜன்தன் யோஜனா என்ற திட்டம் கொண்டுவந்தது அதனால் 15 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் இதனால் அரசுக்கு 16 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்
மேலும் நிலம் கையகப்படுத்தும் மசோதா மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனமும் பயனடைய முடியாது என்றும் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
திருப்பூரில் தங்கியிருக்கும் நைஜீரியர்களால் எபோலா வைரஸ் பரவாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வே...
0 comments:
Post a Comment