Wednesday, May 27, 2015
On Wednesday, May 27, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழ்மாநில காங்கரஸ் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பத்திரிக்கை யாளர் சந்திப்பு நடைபெற்றுது
இந்த பத்திரிக்கை யாளர் சந்திப்பில் பேசிய மாநகரமாவட்ட தலைவர் சாருபால தொண்டைமான் மற்றும் புறநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் பேசியது வருகிற 5 ஆம் தேதி தலைவர் வாசன் அறிவுறுத்தளின் பேரில் நாடு தழுவிய மது விளக்கு போராட்டம் நடைபெறும் என்றும் புதிதாக மாவட்ட நிர்வாகிகளான எங்களுக்கு புதிய அலுவலகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் முக்கம்பு முதல் சத்திரம் பேருந்து நிலையம் வரும் வழி சாலை விபத்து நிறைய நடக்கின்றது வருடத்திற்கு மட்டும் 60
பேர் இறக்கின்றனர் அதற்கு அரசு எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று விபத்துகளை தடுக்க முயற்சி எடுக்காவிட்டால் ஆர்பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
திமுக கழக மகளிரணிச் செயலாளரும் திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்கள், திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறு...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
சில்லறை வணிகத்திற்கும் சுய தொழில்களுக்கும் எதிரான தேச துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் என்ற தலைப்பில் திருப்பூர் பெருமாநல்லூர் ...
-
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு ...
-
அண்ணாபல்கலை. விளையாட்டு போட்டி கரூர் மாணவர்கள் வெற்றி அண்ணாபல்கலை. நடத்திய விளையாட்டு போட்டியில் கரூர் ...
-
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா. சார்பாக மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழா மதுரையில் நடைபெற்றது, அதில் I T ப்ரோ சென்டரின் நிறுவனர் டாக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
0 comments:
Post a Comment