Tuesday, July 21, 2015
On Tuesday, July 21, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 21.7.15 சபரிநாதன் 9443086297
திருச்சி திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல் படுத்துவோம் என்று கருணாநிதி அறிவித்ததிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும் எ ன்ற நல்ல செய்தியை அதன் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதை நாங்கள் முழுமனதோடு வரவேற்கிறோம் என்றார் மேலும் கூட்டணி குறித்து மேலிடம் முடி செய்யும் என்றும் திருச்சியில் நேற்று போலிசாருடன் ஏற்பட்ட வாக்கு வாதம் ஒரு சிறு சம்பவம் தான் பிரச்சனை ஒன்றும் இல்லை திருச்சியில் வரும் 23 தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தையொட்டி போல{சார் நல்;ல விதமாக பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் ஒத்துழைப்பும் அளித்து வருகின்றனர் என்று தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 18.09.2018 தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் , பூம்புகார் விற்பனை நிலையம் திருச்சி ...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
0 comments:
Post a Comment