Wednesday, July 29, 2015
On Wednesday, July 29, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தமி;ழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது
தமி;ழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் அரசியல் ஆதாயத்திற்காகவும் பாராளுமன்ற நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காகவும் இந்திய நீதி மன்றங்களின் மீது நம்பிக்கை வைத்து சரணடைந்து 20 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அப்பாவி யாகூப் மேனனை தூக்கிலிடப்படுவதை வன்மையாக கண்டித்து மாவட்ட செயளலளாரும் மாநில தலைமை கழக பேச்சாளருமான முஹம்மது ரபீக் தலைமையில் கண்டண ஆர்;பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் இந்திய கம்யு;10னிஸிட் கட்சி மார்க்ஸ்ஸிட் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர் விடுதலை சிறுத்தை கட்சிபுறநகர் மாவட்ட தலைவர் தமிழாதன் தந்தை பெரியார் திராவிட கழகம் ஆகியோர் கலந்து கொண்டனா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
திருச்சி 20.2.16 திருச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை திருச்சியில் நிர்மலா சீதாராமன் சீதாலெட்சுமி ராமசாமி கல...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment