Friday, September 25, 2015
சிவகாசி அண்ணாமலையார் காலனி சீனிவாசன் மகன்
சுரேஷ்குமார் (33). காமாக் நகர் பாண்டியன் மகன் அருண்குமார். இவர்கள்
இருவரும் பங்குதாரர்களாக சேர்ந்து மேட்டமலையில் பட்டாசு ஆலை நடத்தி
வருகின்றனர். இந்நிலையில் சுரேஷ்குமார் பட்டாசு ஆலையில் இருந்து
வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்ததாம்.
இதையடுத்து சுரேஷ்குமார் விசாரித்தபோது, அருண்குமார்,
அவரது மனைவி ஸ்ரீதேவி, மாணிக்க விநாயகர் காலனி அருணாசலம் மகன் ஹரிகணேஷ்,
விருதுநகர் கே.இ.எஸ்.குடோன் தெரு துரைராஜ் மகன் ஸ்ரீதரன் ஆகிய நான்கு
பேரும் சேர்ந்து, போலியாக பத்திரம் தயாரித்து, சுரேஷ்குமார் போல
கையெழுத்திட்டு அந்த பத்திரத்தை பதிவு செய்துள்ளது தெரியவந்தது. அந்த
பத்திரத்தில் சுரேஷ்குமார் தான் பட்டாசு ஆலை பங்குதாரர் பொறுப்பிலிருந்து
விலகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து சுரேஷ்குமார் உயர்நீதி மன்ற மதுரை கிளையில்
தன்னை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவகாசி நகர் போலீஸார் மேற்குறிப்பிட்ட 4 பேர்
மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment