Friday, December 18, 2015
On Friday, December 18, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி தேசியக் கல்லூரியிலுள்ள நங்கவரம் பெரியபண்ணை அரங்கில் 18.12.2015 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு இரத்த தான முகாம் துவங்கி மதியம் 2.00 மணி வரை நடந்தது. முகாமை தேசியக் கல்லூரியின் தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினர் ஏற்பாடு செய்தனர். முகாமில் கல்லூரி முதல்வர் முனைவர் கே. அன்பரசு தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் டி. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில் ரத்ததானம் செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும்ää தேசியக் கல்லூரியின் தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினரின் சமுதாயத் தொண்டையும் பாராட்டிப் பேசினார். இது போன்ற சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய பல நல்ல செயல்களை தேசியப்படை (விமானப்பிரிவு) மாணவர்கள் செய்ய வேண்டும் என்றும் கூறினார். முன்னதாக கல்.லூரியின் தேர்வு நெறியாளரும்ää தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படை அதிகாரியுமான ஸ்க்வாட்ரன் லீடர் (ளுஙரயனசயn டுநயனநச) முனைவர் ஆர். சுந்தரராமன்; வரவேற்புரை நிகழ்த்தினார். முகாமில் 75 நபர்கள் இரத்ததானம் செய்தனர். பிளைட் கேடட்; சஹானாதேவி நன்றி கூறினார். முகாமில் திரளான தேசிய (விமானப்பிரிவு) மாணவர்படையினர்ää இந்திய விமானப்படை வீரர்கள்ää பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிகழ்ச்சிகளை பிளைட் கேடட் லோகே~; தொகுத்து வழங்கினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...
0 comments:
Post a Comment