Monday, December 21, 2015
ஊரக பகுதிகளில் வாழும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா பயிற்சி திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 120 பயனாளிகளுக்கு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சமையற்கலை, கணினி, ஜே.சி.பி ஓட்டுனர் போன்ற பயிற்சிகள்; வழங்கப்பட்டன. 3 மாத காலத்தில் 576 மணி நேரத்தில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டது. பயிற்சி வகுப்பறை பயிற்சி, செய்முறை பயிற்சி பணியிட பயிற்சி ஆகிய 3 பிரிவுகளாக வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வருகை புரிந்த நாள் ஓன்றுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.7200 வரை விடுவிக்கப்பட்டுள்ளது.
அதில் முதற்கட்டமாக கணினி பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற 30 பயனாளிகளும் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு மத்திய அரசின் திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறையின் மூலம் இன்று மாவட்ட ஆட்சியர் திரு. எம். ரவி குமார் இ.ஆ.ப., அவர்களால் தேர்ச்சி சான்றிதழ் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற அதே துறையில் 3 மாத கால பணி நிறைவுற்றதும் அவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறையின் மூலம் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். வருகின்ற நிதியாண்டிலும் இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் கீழ்காணும் முகவரியில் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திட்ட இயக்குனர்
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
மகளிர் திட்டம்
2வது தளம், மாவட்ட ஆட்சியரகம்
தூத்துக்குடி
தொலைபேசி 0461

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி காலேஜ் ரோட்டில் ...
-
உலக நன்மைக்காக வேலூர் சத்துவாச்சாரியில் ஒரு சாமியார் நேற்று 31 கிலோ மிளகாய் பொடி கரைத்த நீரில் குளித்தார். உலக நன்மைக்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
0 comments:
Post a Comment