Saturday, January 02, 2016
தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருடி இறைச்சிக் கடைக்கு விற்ற 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் திருமணி (70). பெட்டிகடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் ஏராளமான ஆடுகள் வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சில தினங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டது. பல்வேறு இடங்களில் ஆட்டை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் அவரது ஆடு கட்டப்பட்டிருப்பதை கண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து அந்த கடையின் உரிமையாளரிடம் போலீசார் விசாரித்தனர். இதில், 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச் சேர்ந்த சின்னதுரை (25), தாமோதர நகரைச் சேர்ந்த தங்க கார்த்திக் (22) ஆகிய இருவரும் பைக்கில் சென்று சேர்ந்து ஆட்டை திருடி இறைச்சி கடைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டையும் அவர்கள் வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் தி...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
0 comments:
Post a Comment