Thursday, January 28, 2016
On Thursday, January 28, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44வார்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு
திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று காலை 11
மணிக்கு நடைபெற்றது கூட்டத்தில் 44வார்டு பெண்கவுன்சிலர் ஹேமா தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபாட்டார் அப்பொழுது அவர் கூறுகையில்
2014 ஆம் 4கடைகள் இடிப்பதற்கு தீர்மானம் ஏற்றப்பட்டது பின்னர் 3 கடைகள் இடிக்கப்பட்டது கடைகள் இடித்ததாக கூறப்பட்டது ஆனால் பாரதியார் சலை 44
என்வார்டுக்குட்பட்ட 1 கடை இடிக்கப்பட வில்லை ஆனால் அதனை ஏன் இடிக்கவில்லை கேட்டதற்கு கடையின் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறப்பட்டது அந்த வழக்கு பற்றி விளக்கம் கேட்டதற்கு இதனால் வரை மாநகராட்சியில் மாமன்ற உறுப்;பினரான எனக்கு எவ்வித விவாரமும் தரவில்லை என்றும் இடிக்காமல் இருக்கும் கடைக்கு துணை மேயர் ஸ்ரீனிவாசனிடம் சாஸ்த ஹோட்டல் மூலமாக பஞ்சாயத்து பேசியதால் அதிகாரிகள் கடை இடிப்பதிலும் விளக்கம் அளிப்பதிலும் தயக்கம் காட்டுகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
பேட்டி 44 வார்டு கவுன்சிலர் ஹேமா
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
0 comments:
Post a Comment