Sunday, January 17, 2016
On Sunday, January 17, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார்பில் எடமலைப்பட்டி புதூர் கீழப்புதூர் ரோடு எடத்தெரு உறையூர் குறத்தெரு ஆகிய இடங்களில்கூட்டம் நடைபெற்றது
எடமலைப்பட்டி புதூர் கூட்டத்தின் ஏற்பாடு வைத்தியநாதன் 40வார்டு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது நாகநாதர் பாண்டி தலைமையில் நடைபெற்றது
கீழப்புதூர் எடத்தெரு கூட்டம் ஏர்போர்ட் பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பாரதி வாகித் சிறப்பு பேச்சாளராக பேசினார்.
அவர் பேசிய போது அஇஅதிமுக சாதனைகள் மக்களுக்கு விளக்கியும் வரும் சட்ட மன்ற தேர்தலில் கழகத்தின் சாதனையை யாரும் தடுக்க முடியாது மக்களுக்கே அம்மா ஆட்சியில் திட்டங்கள் புரியும் யார் சதியும் செல்லாது தாம் ஜெயித்து விடுவோம் என்று யோசிக்கும் பல்வேறு கட்சியின் தலைவர்கள் படுதோல்வி யடைவார்கள் என்றார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment