Saturday, November 05, 2016
On Saturday, November 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
4.11.16
திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முஸ்லீம் கள் தொடர்ச்சியாக மோடி அரசில் கொல்லப்படுவதை கண்டித்து திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகே ஆர்;பாட்டம்;;;
நடைபெற்றது
அதில் பேசிய அப்துல் சமது மனிதநேயமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்பாட்;டம் நடைபெற்று வருகிறது என்றார்.
அப்துல் ரஹீம் (எ)பாபு மமக மாவட்ட செயலாளர் தலைமைவகித்தார். அப்துல்சமது மமக மாநில பொதுச்செயலாளர் கண்டன உரையாற்றினார். உதுமான் அலி தமுமுக மாவட்ட செயலாளர் அய்யூப்மமக மாவட்ட பொருளாளர் சிற்றுiரையாற்றினர்.
உபையதுள்ளா தமுமுக பொருளாளர் துணை செயளாளர்கள் முகமதுராஜா பாவா பர்குதீன் குமாயின் மமக துணைசெயலாளர் அப்துல் நாசர் ஜபர் அலி சிராஜீதீன் மற்றும் அணிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேட்டி அப்துல் சமது மனிதநேயமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment