Saturday, November 05, 2016
On Saturday, November 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 4.11.16
திருச்சி ஸ்ரீரங்கத்தில்
வசிக்கும் இல்லத்தரசி
திருமதி.மங்கலம்
என்பவர் கந்தசஷ்டி
என்னும் நாளை
முருகனுக்கு உகந்தாநாளாக
கருதி கந்த
சஷ்டி நிகழ்வுகளை
வண்ணக்கோலங்களாக பிரதிபளித்துள்ளர்.
ஆறுநாட்கள் முதல்
நாள் ஆறுமுகக்கடவுள்
தோன்றியது இரண்டாம்
நாள் அன்னையிடம்
வேல் பெறுகிறார்
3வது தேவர்கள்
முனிவர்கள் அசுரனை
சம்ஹாரம் செய்ய
முருகப்பெருமானிடம் வேண்டுகின்றனர்
பின்னர் முருகன்
அசுரனிடம் போரிட்ட
போது அசுரன்
மரத்தில் மறைந்து
விடுகிறான் அசு10ரனை வதைக்கும்போது இரண்டாக
பிழந்து 1பாகம்
சேவளாகவும் ஒருபாகம்
மயிலாகவும் மாறிவிடுகிறதுபின்னர்
தனது காதலை
நிறைவேற்றித்தருமாறு விநாகரிடம்
முருகப்பெருமான் கூற
முருகப்பெருமானின் மனைவியிடம்
விநாயகர் யானை
வடிவில் வருகிறார்
முருகனின் மனைவி
முருகனிடம் தஞ்சம்
அடைகிறார் பின்னர்
வள்ளி தேவானையோடு
காட்சி தருகிறார்
என்று திருமதி.
மங்கலம் விளக்கமாக
விவரித்தார்.
பேட்டி மங்கலம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
0 comments:
Post a Comment