Tuesday, January 19, 2016
வேப்பலோடை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு தகுதி வாய்தவர்கள் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள ஏற்ற முறை 5200 – 20200GP. 1900. வயது வரம்பானது 01.07.2015 அன்று SC மற்றும் ST பிரிவினருக்கு 18 முதல் 35 வயதுவரையும், MBC மற்றும் BC பிரிவினருக்கு18 முதல் 32வயதுவரையும், இதரபிரிவினருக்கு18 முதல் 30வயது வரையும் இருக்கவேண்டும். கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேறியிருக்க வேண்டும் மற்றும் குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவில் NTC / NAC படித்து முடித்திருக்க வேண்டும். NTC / NAC இல்லாமல் கூடுதல் கல்வித் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவர். மேலும் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைகீழ்காணும் விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தில் உரிய நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 1) பெயர் 2) கல்வித்தகுதி 3) தொழில்நுட்ப கல்வி 4) சாதி 5) முன் அனுபவவிபரம் 6) முன்னுரிமை ஏதுமிருப்பின் அதன் விவரம்7) வீட்டு முகவரி மற்றும் கைபேசி எண். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:25.012016 மாலை 5.00 மணிவரை.
விண்ணப்பம் அனுப்பவேண்டியமுகவரி: முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோரம்பள்ளம், தூத்துக்குடி– 628 101 தொலைபேசிஎண். 0461-2340133. தேர்வுசெய்யப்படும் முறை: விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் தேர்வுக் குழுவினரால் பரிசீலனை செய்து தகுதியுடையவர்களுக்கு மட்டும் நேர்முகதேர்வுக்கு அழைப்பு அனுப்பப்படும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
#திருச்சி_அண்ணாநகர் #கஞ்சா_செடிகள்_அழிப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ராயல் சித்திக் அவர்களின் பெரும் முயற்சியால் தி...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
உடுமலை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம் அரிமா சங்க தொழிற்பயிற்சி மையத்தில் நடந்தது. முக...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
0 comments:
Post a Comment