Tuesday, February 02, 2016
தூத்துக்குடியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தின இருசக்கர மோட்டார் வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் எம்.ரவி குமார் தொடங்கி வைத்தார்.
மகாத்மாகாந்தி நினைவு நாளான ஜனவரி 30 தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது இந்திய அளவில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை இரு வார தொழுநோய் விழிப்புணர்வு இயக்கமாக நடத்தப்படுகிறது. இதன் மூலம் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊர்வலங்கள், கருத்தரங்குகள், தொழுநோய் சிகிச்சை முகாம, மாற்றுத்திறனாளிகள் முகாம், நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதையொட்டி மதுரை மாவட்டத்திலிருந்து தொடங்கிய வாகனப் பேரணி மூலம் குமரி மாவட்டம் வரை இலட்சக்கனக்கான மக்களை சந்தித்து தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்த இருசக்கர மோட்டார் வாகன பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து ஆட்சியர் எம்.ரவி குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நண்பரை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. 10 நாட்களில் விசாரணை முடிக்கப...
-
காரைக்குடியில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியை செந்தில் நாதன் எம்.பி பார்வையிட்டபோது எடுத்த படம்.அருகில் பழனிச்சாமி எம்.எல்.ஏ,சேர...
-
அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், சீன அதிபரின் பெயரை தவறாக வாசித்த செய்தி வாசிப்பாளர் பணி ...
-
இலங்கையின் வடக்கே ரயில்வே கடவைப் பகுதிகளில் விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைகள் எழுந்துள்ளன. வட பகுதியில் புதிதாக ரயில் ...
-
மங்கள்யான் விண்கலம் அனுப்பிய முதல் புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள...
-
இந்தியாவின் முதன்மை கட்சியாக பா.ஜ.க. திகழ்கிறது என கேரளாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கோழிக்கோடு: கேரள மாநிலம் க...
-
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக, சிறப்பு தாய்...
-
போக்குவரத்து நெரிசலை மட்டும் காரணம் காட்டி மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் செய்து வரும் மாற்ற...
-
ஈரோடு, : வேலைவாங்கி தருவதாக கூறி பலரிடம் 9 லட்சம் ரூபாய் வரை பணத்தை வாங்கி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்ப...
-
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அ...
0 comments:
Post a Comment