Wednesday, March 23, 2016
On Wednesday, March 23, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்;சி 23.3.16
திருச்சி எஸ்ஆர்எம்யூ; கண்ணையா உத்தரவின்படி எஸ்ஆர்எம்யூ எஐஆர்எப் சார்பில் பொன்மலையில் சென்னையில் பெண் டிக்கெட் பரிசோதகர்களை இழிவாக பேசி துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிகாரியை கண்டித்து ஆர்பாட்டம் மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம் பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது;
மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம் பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன் கூறுகையில் தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா என்பவரின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்தும் சென்னை பெண் டிக்கட் பரிசோதகர்கள் குறைகளின் குறைகளை கூறியுள்ளனர் அதனை ஏளனமாகவும் ஆபாசமாகவும் அஜித்சக்ஷேனா கூறியுள்ளார் அதற்கு பெண் பரிசோதகர்கள் நீயௌ;ளாம் ஒரு அதிகாரியா என்று பெண் டிக்கட் பரிசோதகர்கள் கூறியதற்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனா மோசமான நடவடிக்கைக்கு எதிர்க்கும் வகையிலும் தென்னக ரயில்வே அனைத்து மகளிர்களும் ஒன்று திரண்டு வேலையை தவிர்த்து போரட்டம் நடைபெற்று வருகிறது தெற்குரயில்வே தலைமை வணிக மேலாளர் அஜித்குமார் சக்சேனாவை சிறையில் தள்ளும் வரை இடைவிடாத போராட்டம் என்றும் அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தை மாறக்கூடிய சு10ழ்நிலைக்கு ரயில்வே நிர்வாககுமும் போலிஸ்நிர்வாகமும் தள்ளக்கூடாது என்று எச்சரிக்கிறோம் என்று கூறினார்
பேட்டி மாநில துணைப்பொதுச்செயலாளாபணிமனை கோட்;டம் பொன்மலை மண்டலத்தலைவர் தமிழ்நாடு பாண்டிச்சேரி கன்ஸ்யூமர் கவுன்சில் மாவட்ட செயலாளர் எச்எம்எஸ் திருச்சி வீரசேகரன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment