Tuesday, May 17, 2016
திருப்பூர், :
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பட்டாபுரத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா (21). பி.காம்., பட்டதாரி. இவருக்கும், பனியன் தொழிலாளியான குமரேசன் என்பவருக்கும் தொரவலூரில் உள்ள அங்காளம்மன் கோவில் திருமண மண்டபத்தில் நேற்று காலை திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்தவுடன், மணமகள் சத்தியப்பிரியா, தனது கணவர் குமரேசனுடன், வள்ளிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு ெசய்தார். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மணமகள் சத்தியப்பிரியா கூறுகையில், முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...

0 comments:
Post a Comment