Tuesday, July 05, 2016
On Tuesday, July 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
துஐஆ கற்றவை மையப்படுத்துகிறது கருத்திற்கும் நடைமுறைக்கும் கல்லூரிக்கும் தொழில்துறைக்கம் உள்ள இடைவெளிக்கு பாலமாக அமைகிறது. பல்வேறு வகையான புதுமையான பயிற்றுவிக்கும் முறை கற்றவை மதிப்பீடு செய்யும் முறைகள். அனுபவமிக்க மற்றும் திறன்பெற்ற பேராசிரியர்கள தொழில் நிறுவனங்களுடனான நெருங்கிய தொடர்பு இவையனைத்தும் எதிர்காலத்திற்கான மேலாண்மைத் தலைவர்களை உருவாக்குகிறது. கோடைகால தொழில் நிறுவன பயிற்சி மாணவர்களின் வகுப்பறை கற்றவை சோதித்துப்பார்க்க உதவுகிறது. கோடைகால தொழல் நிறுவனப்பயிற்சி ஆடீயு முடித்து வேலை கிடைப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. மிகச் சிறந்த நிறுவனங்களில் எம் மாணவர்கள் வேலையில் சேர்கின்றனர். தொடர்ந்து 100 சதவீத தரமான வேலைகளை நோக்கி எம் நிறுவனம் முன்னேறிச் செல்கிறது.
இந்திய அளவில் நடந்த பல்வேறு தர மதிப்பீட்டில் துஐஆ முன்னிலை வகுக்கிறது. மனித வள அமைச்சகத்தால் நடத்தப்பட்ட தர மதிப்பீட்டில் இந்திய அளவில் 34-வது இடத்தைப் பிடித்துள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 7.7.16 சபரிநாதன் 9443086297 திருச்சி தமிழ் ;; நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பில் மார்க்கெட் ப...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
0 comments:
Post a Comment