Sunday, September 18, 2016
On Sunday, September 18, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 18.9.16
திருச்சி திருவானைக்கோவில்
மேம்பால பணிக்காண
மாற்றுபாதைக்கு முறைப்படி
அதிகாரிகள் திட்டமிடாமல்
மேம்பால பணிகள்
துவங்கும் முன்பே
அணுகுசாலையை அமைத்து
அதை மக்கள்
பயன்பாட்டிற்கு திறந்துவிடாமல்
மக்களை கடும்
அவதிக்குள்ளாக்கிவிட்டனர். தற்போது
அணுகுசாலை பணிகள்
முடிவடைந்த நிலையிலும்
அதிகாரிகள் அலட்சியத்திலும்
மெத்தனத்தாலும் அது
மக்களின் பயன்பாட்டிற்கு
வரவில்லை.ஆதலால்
பொதுமக்களை ஏளனமாக
நினைக்கும் அதிகாரிகளை
கண்டித்தும் உடனே
மேம்பால அணுகுசாலையை
திறக்க வலியுறுத்தி
ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பு கோவிந்தராஜ் டெக்கான் நுகர்வோர் கழக தலைவர் பாரதராஜா ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் தலைவர் மோகன்ராம் திருவரங்க வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சிதம்பரம் கருப்பையா ரெங்கநாதன் வழக்கறிஞர் சாரங்கபாணி ஆம்ஆத்மி கட்சி தலைவர் கருப்பையா கொண்டையாம்பேட்டை விவசாயிகள் சங்கம் சார்பில் சின்னதுரை பாலமுருகன் விஸ்வலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...