Tuesday, September 20, 2016
On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.9.16
சாதியக்கல்வி முறையின்
நகல் எரிப்பு
போரட்டம் மத்திய
தபால் நிலையம்
அருகே புரட்சிகர
மாணவரணியினர் கைது
திருச்சி ஏழை
ஒடுக்கப்பட்ட சாதிகளைச்சேர்ந்த
குழந்தைகளைச்சட்டப்பூர்வ கொத்தடிமையாக்கி
முதலாளிகளுக்கு
சேவை செய்யவும்
பார்ப்பன சாதியக்குலக்கல்வியை
புகுத்த குழந்தைத்தொழிலாளர்
சட்டத்தை நைச்சியமாக
திருத்திள்ளது . இந்துமத
புராண இதிகாச
கட்டுக்கதைகளைகளுக்கு அறிவியியல்
சாயம் பூசி
பாடத்திட்டமாக மாற்றுவதுதமிழ்
உள்ளிட்ட பல்தேசிய
இன அடையாளங்களை
அழிக்க சமஸ்கிருத
வேத கலாச்சார
திணிப்பை முன்மொழிகிறது
புதிய கல்விக்கொள்கை
கார்ப்பரேட் முதலாளிகளின்
கனவையும் ஆர்எஸ்எஸ்
பிஜேபி யின்
இந்துராஷ்டர கனவையும்
நிறைவேற்றும் வகையில்
உருவாக்கப்பட்டதே இப்புதிய
கல்விக்கொள்கை இதை
எதிர்த்து நகல்
எரிப்பு போரட்டம்
தலைமை தபால்
நிலையம் அருகே
நடைபெறுகிறது
என புரட்சிகர
மாணவர் இளைஞர்
முன்னணி விக்கி
தெரிவித்தார். பின்னர்
காவல் துறையினரால்
கைது செய்யப்பட்டு
வேனில் ஏற்றி
சென்றனர்
பேட்டி விக்கி
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...