Tuesday, September 20, 2016
On Tuesday, September 20, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 20.9.16 சபரிநாதன்
9443086297
திருச்சியில் மாவட்ட
ஆட்சித்தலைவரிடம் அனைத்து
முஸ்லீம் அமைப்புகளும்
ஒருங்கிணைந்து மனு
தமிழ்நாடு முஸ்லீம்
முன்னேற்ற கழக
மாவட்;ட செயலாளர் உதுமான் அலி
கூறுகையில் திருச்சி
மாநகராட்சிக்கு தென்னூர்
பகுதியில் அமைந்துள்ள
தென்னூர் ஹைரோடு
பள்ளி வாசலுக்கு
சொந்தமான மந்தை
பகுதியில் வருடா
வருடம் மதநல்லிக்கத்தின்
அடிப்படையில் நான்கு
நாட்கள் உக்கிரமாகாளியம்மன்
திருவிழா நடத்திக்கொள்ள
பள்ளிவாசல் அனுமதி
அளித்து வருகிறது.
அந்த நான்கு
நாட்கள் நடைபெறும்
நிகழ்வில் எங்களுக்கோ
எங்கள் பகுதி
மக்களுக்கோ எவ்விதமான
ஆட்சியேபனை கிடையாது.
அப்படி
இருக்கையில் இன்று
தனிப்பட்ட சிலர்
அவர்களின் தனிப்பட்ட
ஆதாயத்திற்காகவும் அவர்களின்
அரசியல் நகர்வுக்காகவும்
திட்டமிட்டு இரு
சமூகத்திற்கும் இடையே
மதமோதலை ஏற்படுத்தி
சட்டம் ஒழுங்கு
பிரச்சனையை ஏற்படுத்துவதற்காவே
கடந்த எக்காலங்களிலும்
நடைமுறை களில்
இல்லாத ஒரு
புதுவிதமான நிகழ்வை
அந்த இடத்தில்
நடத்த முயற்சிக்கின்றனர்
அப்படி முயற்சிக்கும்
நபர்கள் நடவடிக்கை
எடுத்து போர்கால
அடிப்படையில் உடனடி
நடவடிக்கை வழியுறுத்தி
மாவட்ட ஆட்சித்தலைவரை
சந்திக்க வந்தோம்
ஆனால் மாவட்ட
ஆட்சித்தலைவர் இல்லாததால்
நாங்கள் அனைவரும்
இங்கேயே நடவடிக்கை
எடுக்கும் வரை
தங்க உள்ளோம்
என்று தெரிவி;த்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு
முஸ்லீம் முன்னேற்ற
கழகம் தமிழ்நாடு
தொளஹித்ஜமாதே பாபுலர்
பிரண்ட் ஆப்இந்தியா sdbi போன்ற
அனைத்து அமைப்புகளும்
கலந்து கொண்டனர்.
பேட்டி மாவட்ட
செயலாளர் உதுமான்
அலி
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...