Friday, November 11, 2016
On Friday, November 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 10.11.16
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி
திருச்சி மாநகரம்
(கிளை) மற்றும்
மேற்கு கிளை சார்பில் 4 அம்சக்கோரிக்கைகளை
நிறைவேற்ற வலியுறுத்தி
தமிழக அரசின்
கவனத்தை ஈர்த்திடும்
கவன ஈர்ப்பு
ஆர்பாட்டம் சத்திரம்
பேருந்து நிலையம்
அண்ணாசிலை அருகே
நடைபெற்றது
இந்த ஆர்பாட்டத்தில்
நிறைவு செய்து
கோரிக்க விளக்க
சிறப்புரையாற்றி பேசிய
நீலகண்டன் மாவட்ட
செயலாளர் கூறுகையில்
மத்திய அரசின்
6வது ஊதியக்குழு
ஊதியத்தில் இடைநிலை
ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள
இழப்பை நீக்கி
சரி செய்திட
வேண்டும் பழைய
ஓய்வூதிய முறையை
அமுல்படுத்திட வேண்டும்
மத்திய அரசு
வெளியிட்டுள்ள புதிய
கல்விக்கொள்கை வரைவு
முன்மொழிவில் ஏற்படவிருக்கும்
பாதிப்புக்களை அறவே
நீக்கிட வேண்டும்
மத்திய அரசு
அமல்படுத்தியுள்ள 7வது
ஊதியக்குழு ஊதித்தை
தமிழகத்தி;ல் உடனே அமல்படுத்திட
ஊதியக்குழு அமைத்திட
வேண்டும் என்று
கூறினார். இந்நிகழ்ச்சியில்
வேதநாராயணன் மாநகரப்பொருளாளர்
நன்றியுரையாற்றினார் மாநகரச்தலைவர்
மாநகர செயற்குழு
உறுப்பினர்கள் ஆகியோர்
கலந்து கொண்டனர்
பேட்டி நீலகண்டன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment