Friday, November 11, 2016
திருச்சி 11.11.16
திருச்சியில் பாஜக
தமிழிசை சௌந்தராஜன்
பேட்டி
பொதுத்துறையில் அதிகாரிகளின்
பணியிடங்;கள்
12 காலியாக உள்ளது
அது உடனடியாக
நிறப்படவேண்டும் 10நாளில்
7 கொலை கள்
சட்டம்ஒழுங்கு சரியி;ல்லை கொலைகள் தடுக்கப்பட
வேண்டும்
நேற்றைய தினம்
திமுக பொருளாளர்
முக.ஸ்டாலின்
உன்மைக்கு புறம்பாக
கருத்துகளை கூறுகிறார்
மத்திய அரசு
தமிழக அரசை
மிரட்டுகிறது என்றும்
முன்பு வேண்டாம்
என்ற திட்டங்களை
தமிழக அரசு
பின்பற்றுகிறது என்றும்
உணவு பாது
காப்பு சட்டத்தினால்
3 அரை லட்சம்
ரேசன் ஒழிக்கப்படும்
என்றும்
காங்கிரஸ் ஆட்சியில்
மீதேன் திட்டத்தை
கையெழுத்து போட்ட
ஸ்டாலின்
தற்போது தங்களது
போரட்டத்தால் தடுக்கப்பட்டது
என்று கூறுகிறார்
மணல் கொள்ளையில்
தாங்கல் செய்தால்
தவறில்லை மற்றவர்கள்
செய்யும்போது தான்
தெரிகிறதா என்றார்.
பேட்டி தமிழிசை சௌந்தரராஜன்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நீண்ட காலமாக தயாராகி வரும் ஷங்கரின் ஐ படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் விக்ரம் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக எமி ஜாக...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கிய...
-
திருச்சி 21.11.16 திருச்சி பாலிடெக்னிக் கல்லூரி தலித்மாணவன் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டார் சிவகாசி விருதுநகர் மாவட்டம் வெ...
-
திருச்சியில் அஇஅதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் செயல்வீரர்கூட்டம் அக்டோபர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அஇஅதி...
-
அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்–அமைச்சராக வேண்டும் என்று வேண்டி முருகப...
-
உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உடுமலை ம...
-
விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரதம் திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நாமம் போட்டு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ...
0 comments:
Post a Comment