Thursday, January 26, 2017
On Thursday, January 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
26.1.17
விவசாயிகளைப்பற்றி இழிவுபடுத்திய பாஜகவை சேர்ந்த தமிழிசை சாவுந்தரராஜன் மீது 50லட்சம் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போகிறோம் தேசிய தென்னிந்தி நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி
அய்யாக்கண்ணு தலைமையில் அண்ணமாலை நகரில்உள்ள அலுவலகத்தில் மாநில அவசரக்கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பேசிய அய்யாக்கண்ணு கூறுகையில் 80சதவீதம் மழை தமிழகத்தி;ல் இல்லை விவசாயம் பாதித்து விட்டது கர்நாடகா கேரளா நஷ்டஈடு பெற்று விட்டனர் காவிரி மேலாண்மை வாரியம் காவிரிஒழுங்காற்று குழுவை மத்திய அரசு உடனே அமைக்கவேண்;டு;மென்று; கூறினோம் ஆனால் மத்தியக்குழு ஒரு சில இடங்களில் ஆய்வு செய்துள்ளது ஆனால் விவசாயம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு
அனைத்து விவசாயிகள் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்
விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ30 ஆயிரமும் புஞ்சைக்கு 25
ஆயிரமும் கரும்புக்கு 50ஆயிரம் மஞ்சள் மற்றும் வாழைக்கு 1லட்சம்ட விவசாய தொழிலாளர் குடும்பஒன்றுக்கு ரூ15 ஆயிரமும் இழப்பீடு ரேஷன் கார்டுக்கு வழங்க வேண்டும்
100 நாள் வேலையை ஆண்டு முழுவதும் வழங்கி தின ஊதியம் ரூ400
வழங்கிட வேண்டும்
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்என்று கூறினர்.; அப்படி செய்யாவிட்டால் பிப்ரவரி 7தேதி தலைமைச்செயலகத்தி;ல் பாம்புகறிஉண்ணும் போராட்டமும் மார்ச் 12ஆம் தேதி மத்தியஅரசை கண்டித்து
100 நாள்போரட்டம் நடத்துவோம் என்றார்
பேட்டி அய்யக்கண்ணு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
-
த மிழகத்தில் எந்தவித குற்ற செயல்களும் நடைபெறாமல் அமைதிப் பூங்காவாய் இருக்கிறது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், கோயில் நகரம், கொலை நக...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
J.J. College of Engineering and Technology, Tiruchirappalli Graduation Day – 26.08.2018 J.J. College of Engineering and Technolog...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
0 comments:
Post a Comment