Sunday, February 12, 2017
On Sunday, February 12, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
12.2.17
திருச்சி மாநகர நகரப்போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்கண்ணாடி மற்றும் இலவசகண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
திருச்சியில் கண்சிகிச்சை அளிப்பதல் முதல் இடம் வகித்து வரும் அகர்வால் கண்சிகிச்சை மருத்துவமனை அதன் சார்பாக மாவட்ட மாநகர காவல்துறை குற்றப்பிரிவுதுணைஆணையர் பிரபாகரன் தலைமையில் மருத்துவர்கள் ராமலிங்கம் மற்றும் ரோச்.ஆரோக்கியராஜ் ஆகியோர் கொண்ட குழுவில் சிறப்பாக போக்குவரத்து காவலர்களுக்குகண்பரிசோதனை நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை குற்றப்பிரிவுதுணைஆணையர் பிரபாகரன் போக்கு வரத்து இணைஆணையர் முருகேஷன் மற்றும் விக்னேஸ்வரன் மற்றும்;250
மேற்ப்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.
பேட்டி கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராமலிங்கம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
0 comments:
Post a Comment