Saturday, February 18, 2017
On Saturday, February 18, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான முக ஸ்டாலின் தாக்கப்பட்டதை கண்டித்து
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம். கொடும்பாவியும் எரிக்க முயற்சி :
முதல்வர் பதவிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தமிழக எதிர் கட்சி தலைவர மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவினர் வற்புறுத்தியதை தொடர்ந்து நடைபெற்ற பிரச்சனையில் மு.க.ஸ்டாளினை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றியதுடன் அவரது சட்டையையும் கிழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சியில்திமுகவினர் சபாநாயகர் தனபால் உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட 500க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் திருச்சி ஸ்ரீரங்கம் திருச்சி திருவெறும்பூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதே போல் திருச்சிஉள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
0 comments:
Post a Comment