Thursday, March 16, 2017
On Thursday, March 16, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
16.3.17
திருச்சி ஸ்ரீரங்கத்தில் முனித்ரய வியாசராஜர ஆராதனா மஹோத்ஸவ சிறப்பு பூஜைகள் மற்றும் வைபவங்கள் நடைபெற்றது
வித்வத் சபாவி; கீழ்கண்ட மத்வ மத மடாதீஸர்கள் ஸ்ரீபாதராஜமடம் ஸ்ரீமாதவதீர்;த்தரு மடம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடம் பண்டரி கெரெமடம் சுப்பிரமண்ய மடம் உடுப்பி கலந்து கொண்டனர் ;நிகழ்ச்சிகள் அனைத்தும் வியாசராஜ மடத்தி;ல் நடைபெற்றது
மங்கள வாத்தியம் கணபதி பூஜை சஹித தானிய பூஜை கணபதி ஹோமம் நவக்ரஹஹோமம் பார்வதி சுயம்வர கலா மந்திர ஹோமம் ஸ்ரீ-புருஷஸீக்த ஹோமம் ஸ்ரீ தந்வந்திரி ஹோமம் ஸ்ரீ மன்யுஸீக்த ஹோமம் ஸ்ரீவராஹ கவச ஹோமம் ஸ்ரீஸீக்த ஹோமம் ஸ்ரீ பவமான ஹோமம் ஸ்ரீ ஹரிவாயு ஸ்துதி புரச்சாண ஹோமம் நடைபெற்றது பிரதி தினம் மேற்படி ஹோமங்களுக்கு காலை
7.30 மணிக்கு சேவார்த்திகளின் சங்கல்பம் பிரதி தினமும் காலை
9.00 மணிக்கு பஞ்சாம்ருத சங்கல்பம் அபிஷேகம் நடைபெற்றது
பேட்டி ஸ்ரீனிவாச அர்ச்சகர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
0 comments:
Post a Comment