Wednesday, September 06, 2017
திருச்சி 6.9.17
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால் பரபரப்பு
மத்திய மாநில அரசால் பாதிக்கப்பட்டு தன் உயிரை தியாகம் செய்த அரியலூர் அனிதாவிற்கு தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடி வருகின்றனர் அதன் தொடர்ச்சியாக இன்று எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால்எஸ்டிபிஐ கட்சியினறும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் மிகவும்வேதனை அடைந்தனர்அதற்கு கண்டனம் தெரிவித்து மாநில தலைவர் தெஹ்லான் பாகவி பேட்யளித்தார்
பேட்டி : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் SDBI
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில்அரியலூரில் இறந்த மாணவி அனிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த எஸ்டிபிஐ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சினருக்கு காவல்துரை அனுமதி அளிக்காததால் பரபரப்பு
பேட்டி : தெஹ்லான் பாகவி - மாநில தலைவர் SDBI
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...

0 comments:
Post a Comment