Monday, March 05, 2018
திருச்சி
திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் பல்வேறுகட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் புகார் மனு
அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம் மாநில தலைவர் வழக்கறிஞர் அருண்சித்தார்த்தா மக்கள்மறுமலர்ச்சி கழகம்நிறுவனர் வழக்கறிஞர் பொன்.முருகேஷன் ஆகியோர்திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீதும்அதனை நடத்தி வரும்ஈஸ்வரன் மீதும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்தனர்
அப்போது மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர் பொன்.முருகேஷன் கூறுகையில் செவிலியர் (நர்சிங்) பயிற்சிக்கு போலி சான்றிதழ் அளித்து வரும்திருச்சி கருமண்டபம்கல்யாண சுந்தரம் நகர் முதல்தெருவில் போலி செவிலியர் பயிற்சி நிறுவனத்தின் மீதும்அதனை நடத்தி வரும்ஈஸ்வரன் மீதும் தகுந்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர்பல்வேறு இடங்களில் நிறுவனம் நடத்தி மக்களையும் அதில் பயிலும் மாணவிகளுக்கு போலிசான்றிதழ் அளித்து ஏமாற்றி வருகிறார் அதனை தடுக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்
பேட்டி .....பொன்.முருகேஷன் வழக்கறிஞர் (மக்கள்மறுமலர்ச்சி கழகம்நிறுவனர்)
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டெல்லியில் 'ஹிம்மத்' கைபேசி செயலி சேவையை துவக்கிவைத்த ராஜ்நாத் சிங், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம்பெண்ணுக்கு பெப்பர் ஸ்பிரே வழங...
-
திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுற்றுவட்டார விவசாயிகளின் தேங்காய், கொப்பரை தேங்காய், எ...
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
தமிழ் சினிமாவில் 90களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பூவே பூச்சூடவா படத்தின் உல்டா தான் இந்த மஞ்சப்பை. இன்றைய காலகட்டத்தி...
-
திருச்சி மார்ச் 31 வீட்டு வாடகை கேட்டு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊர...
-
திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைப...
-
*திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.* *திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி மாத...
-
திருப்பூர் பாண்டியன்நகரில் பி.என்.ரோட்டில் இந்திராநகர் செல்லும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த பகுதி வழியாக இருசக்கர வாகனங்களி...
0 comments:
Post a Comment