Saturday, April 28, 2018
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம்.
திருச்சி.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சங்கம் மற்றும் அன்பில் பவுண்டேஷன் இனைந்து ஆண்கள், பெண்கள், இருபாலருககுமான, மாநில அளவிலான அன்பில் பாஸ்கர் நினைவு கோப்பைக்கான வாலிபால் போட்டி லீக் முறையில் திருச்சி, பிஷப் கல்லூரி மைதானத்தில் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகக இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர் கல்லூரி, அன்பில் பவுண்டேஷன், திருவாரூர் வேலுடையார் நண்பர்கள் ஆகிய 4 அணிகளும், பெண்கள் பிரிவில் தமிழ் நாடு காவல் துறை, பிஷப் ஹீபர், தத்தனுர், மீனாட்சி ராமாசாமி கல்வியியல் கல்லூரி, மயிலாடுதுறை சாய் ஆகிய 4 அணிகளும் பங்கேற்கின்றன.
போட்டியை பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் டி. பால் தயாபரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் திருச்சி நந்தா கேஸ் ஏஜென்சி கே. செந்தில்வேல், தமிழ் நாடு வாலிபால் சங்க சீனியர் துணை தலைவர் மற்றும் மாவட்ட வாலிபால் சங்க தலைவர் தங்க பிச்சையப்பா, மாவட்ட வாலிபால் சங்க செயலாளர் எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
சென்னை புறநகரில் அ.தி.மு.க.வினர் மொட்டை அடித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நந்தம்பாக்கத்தில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார். அ...

0 comments:
Post a Comment