Thursday, April 26, 2018
திருச்சி .26.04.18.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் திருச்சி மண்டல ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி தலைமையில் தற்போது நடைபெறுகிறது.
அமைச்சர்கள் வளர்மதி, வெல்ல மண்டி நடராஜன்
M.P. குமார், ஆட்சியர் கு.ராசா மணி பங்கேற்பு
கூட்டத்தில் பேசிய,மின்சாரத் துறை
அமைச்சர்,தங்கமணி
மின்வாரியத்துறை அதிகாரிகள் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் துணை மின் நிலையங்கள் அதிகமாக தேவை என கண்டறியப்பட்டு
அரசும் உடனடியாக 132 துணை மின் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.டெல்டா மாவட்டங்களான
திருச்சி தஞ்சையில் விவசாயம் பிரதானமாக இருந்து வருவதால் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றாலும் ஒரு சில பகுதிகளில் அரை மணி நேரம் மின்சாரம் தடைபட்டாலே பொது மக்கள் அது குறித்து என்னிடமே கேள்வி கேட்கும் அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுள்ளனர் என்று கூறினார்

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment