Thursday, April 26, 2018
நிர்மாலா தேவி விசாரணை தொடர்பாக பெண் நீதிபதி தலமையிலான சிறப்பு விசாரணை குழு நியமிக்கப்பட வேண்டும் – திருச்சியில் திருமாவளவன் பேட்டி
தஞ்சையில் நடைபெறும் விழாவிற்கு கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த திருமாளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்
தமிழகத்திற்கு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகளுடன் நான்கு கட்ட போரட்டங்களை பொதுமக்களுடன் வெற்றிகரமாக நடத்தி உள்ளோம் ஆனால் மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை. ஆகவே கவர்னரை சந்தித்து மனு கொடுத்து உள்ளோம்,
காவேரி மேலாண்மை வாரியத்துக்கு மாற்றாக கண்காணிப்பு குழு அல்லது மேற்பார்வை குழு இதில் எதாவது ஒன்று தான் மத்திய அரசு அமைக்கும் ஆனால் தொடர் போராட்டங்கள் மூலமாக சட்ட ரீதியாக பெற வேண்டிய உரிமையை பெறுவோம்.
நிர்மாலா தேவி தொடர்பாக இரு வேறு விசாரனண என்பது சட்டத்துக்கு புறம்பானது பெண் நீதி தலமையிலான சிறப்பு புலணாய்வு அமைக்க வேண்டும் அதில் சரிபாதியாக பெண் உறுப்பினர் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.
காவேரி போரட்டங்களை பொய் வழக்குகள் மூலம் தமிழக அரசு நசுக்க முயற்ச்சிக்கிறது,
மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி தர வேண்டும் என்றும் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
மாணவர்கள்-தொழில் நிறுவனங்களை இணைக்கும் புதிய மொபைல் ஆப் “ஹையர் மீ ” வேலைவாய்ப்பு தேர்வுக்கென மாணவர்களையும், தொழில் நிறுவனத்தைய...
-
திருச்சியில் மக்கள் அரசு கட்சியின் டெல்டா மாவட்ட ஆலோசனை கூட்டம் உறையூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது அப்போது தலைவர் வழக்கற...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பொதுக் கழிப்பிடத்தில் இருந்து பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை புதன்கிழமை மீட்கப்பட்டது. திருப்பூ...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., த...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...

0 comments:
Post a Comment