Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 23
திருச்சி அரசு மருத்துவமனையில்
கொரோனா அறிகுறியுடன்
குழந்தை உட்பட 2 பேர் அனுமதி. - டீன் வனிதா தகவல்.
திருச்சியில் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 7பேர் சிகிச்சை பெற்று கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது
சளி, இருமல், காய்ச்சல் (கொரோனா) அறிகுறியுடன் திருச்சி பகுதியை சேர்ந்த
3வயது குழந்தை உட்பட 2பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 9பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது ரத்த மாதிரி சோதனையில்
4பேருக்கு ெ காரனா அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது என
டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...

0 comments:
Post a Comment