Tuesday, March 24, 2020
On Tuesday, March 24, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மார்ச் 24
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இரு மெயின் வாசல்கள் மூடப்பட்டு நோயாளிகள்,
நோயாளியின் உதவியாளர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பார்வையாளர்கள் அனுமதி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்சி புத்தூரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இதில் 160க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.
நாள்தோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
1200 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் தற்போது 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்
பொது இடத்தில் அதிக அளவில் மக்கள் கூட வேண்டாம் என அரசு அறிவுறுத்திய நிலையிலும் அதனை பொருட்படுத்தாது மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் கூடியுள்ளனர்.
அதேபோல நோயாளிகள் அதிக அளவில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.
பார்வையாளர்கள் பெரும்பாலும் முக கவசம் அணியாமலேயே மருத்துவமனை உள்ளே சென்று வருகின்றனர்.
இது குறித்து அவர்களிடம் விசாரித்த போது மருத்துவமனையில் முகக் கவசங்கள் போதிய அளவில் ஸ்டாக் இல்லை என நிர்வாகத் தரப்பு கூறுவதாக
பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதி இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி அருகில் தமிழ்நாடு க...
-
படிப்பு விஷயத்தில் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை அவிநாசி அருகே புதன்கிழமை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்...
-
கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மகுடேஸ்வரர்–வீரநாராயண பெருமாளுக்...
-
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
-
மதுரை மாவட்டம் மருத்துவ கல்லூரியில் (MEDI -EXPO 2014 ) மருத்துவ விழிப்புணர்வு கண்காட்சி மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் இ...
-
திருப்பூர் வடக்கு ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி பள்ளிபாளையம் மாகாளியம்மன் கோவில் திடலில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா பொய் வழக்கில் இருந்து...
-
சுய உதவிக் குழு வங்கிக் கடன் திட்டத்தைத் மிகச் சிறப்பாக செயல்படுத்தும் தனியார் வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டை வங்கி தேர்வு செய்யப்பட்...

0 comments:
Post a Comment