Wednesday, June 10, 2020
On Wednesday, June 10, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தமிழக அரசு பல்வேறு வழிகளில் சிறப்பாக செயல்பட்டு கொரோனா வை சிறப்பாக கையாண்டு வருகிறது.
ஜூன் 8ம் தேதிக்கு பிறகு வழிபாட்டு தளங்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தாலும் தமிழக அரசு கொரோனா வை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே கோவில்கள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தும் என தெரியவருகிறது.
சமயபுரம் கோவிலுக்கு பக்தர்கள் வந்தவண்ணமே இருக்கின்றனர் , மக்கள் கூட்டம் கூடுவதை அரசு தவிர்க்க வலியுறுத்தி வருகின்ற து, சமயபுரம் தேர் நிற்கும் இடத்தை சுற்றி தரை கடை அமைத்து ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர், தரை கடை வைத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் சமூக இடைவெளி இல்லாமல் நெரிசலாக கடைகள் அமைத்து உள்ளனர்.
கட்டனமில்ல காலனி பாதுகாப்பு அறைக்கு செல்ல இயலாதவாறு சிறுது இடம் கூட இல்லாமல் முழுவதும் கடைகள் அடைத்துள்ளதாக பக்தர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது, இதனால் கொரோனோ தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், கோவில் திறப்பதற்கு முன்பே இப்படி இருக்கும் வேளையில் கோவில் திறந்தாள் பாதிப்பு அதிகமாகும் அச்சம் பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது,
பேரூராட்சி மற்றும் கோவில் நிர்வாகமும் பக்தர்கள் நலன் கருதி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றி பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்த...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவம் நிறைவு நாளான இன்று 5ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
பெருந்துறை சீனாபுரம், திங்களூர் ஊராட்சிகளில் 237 பேருக்கு 948 விலையில்லா ஆடுகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் வழங்கினார். 237 பேருக்கு ...



0 comments:
Post a Comment