Wednesday, January 13, 2021
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பாக நியாயவிலை கடைகளில் பொங்கலுக்காக வழங்கப்படுகிற இலவச பொருட்களுக்காக ஆளும் அனைத்திந்திய அண்ணா திமுக விளம்பர பதாகைகள் வைத்து கட்சி கொடியை கட்டி வழங்குவதை கண்டித்து நீதிமன்றம் அறிவுறுத்திய படி விளம்பர பதாகைகள் கொடிகளையும் அகற்ற கோரியும்
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பொன் மலை பகுதி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி தெரு பகுதியில் நீண்ட நாட்களாக பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடிய மதுபான கடையை அகற்றக்கோரி இளைஞர் பெருமன்றத்தின் தொடர் போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்காத காரணத்தினால் இளைஞர் பெருமன்ற நிர்வாகிகளுடன் சென்று அந்த கடையை அகற்றுவதற்கான கோரிக்கை மனுவையும் இணைத்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment