Sunday, September 14, 2014

On Sunday, September 14, 2014 by farook press   

சென்னையில் மந்தைவெளி அருகில் அமைந்துள்ள பொது விளையாட்டு திடலை ரிலையன்ஸ் ஊழியர்கள் கூடாரம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இங்கு விளையாட வரும் இளைஞர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சென்னை மேயர் தலையிட்டு கூடாரங்களை அகற்றவேண்டும் என இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments: