Thursday, November 20, 2014

On Thursday, November 20, 2014 by Unknown   

கனராவங்கி நிறுவனரின் 150வது ஆண்டுவிழாவில் முன்னிட்டு ஏரல் கனராவங்கி கிளை மேலாளர் முன்னிலையில் சமூக சேவகர் ஜெயபாலன்,நல்லாசிரியர் வெள்ளையா,பெருங்குளம் திருக்குழந்தை,
ஆனந்த முதலியார் தங்கமாளிகை முருகன் ஆகியோர் முன்னின்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் பயனடைந்தோர் பெரும்மகிழ்ச்சி அடைந்தனர்.




0 comments: