Tuesday, May 12, 2015

On Tuesday, May 12, 2015 by Tamilnewstv   

குழந்தைகளுக்கு எதிரான பாலியியல் வன்முறைகள் தடுப்பதும் உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதும் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் திருச்சியில் சாலை ரோட்டில் உள்ள ராகவேந்திரா ரெசிடென்ஸியில் நடைபெற்றது

இந்த பயிலரங்கத்தில் 75 மருத்துவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர் இது போன்ற பயிலரங்கம் சென்னை திருநெல்வேலி கோவை மாவட்டங்களில் மருத்துவர்களு;க்காக நடைபெற்று முடிந்தது
இந்நிகழ்ச்சியில் டாக்டர் சுரேந்திரன் மாநில தலைவர் இந்திய மருத்துவ சங்கம் தமிழ்நாடு மாநில பிரிவு தலைமையுறையாற்றினார் டாக்டர்.யோகானந்தன் தலைவர் இந்திய குழந்தைகள் நல மருத்துவசங்க தமிழ்நாடு பிரிவு சிறப்புரையாற்றினார் கூறியபோது இந்த முக்கியமான நோக்கம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2012 இதில்ட உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு தேவையான முக்கியமான  அம்சங்களை எடுத்துசொல்லுவதறகும் பின்னர் மருத்துவ நிபுணர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கடமைகள் பற்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்திரனராக மெகபூப்அலிகான் 2 கூடுதல் நீதிபதி கலந்து கொண்டு மருத்துவர்களின் சிறப்பான சேவைகளை பாராட்டி பாதிகப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

0 comments: