Friday, March 04, 2016

On Friday, March 04, 2016 by Tamilnewstv in    
திருச்சி 4.3.16

12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 பேர் மாணவர்கள் 18397 மாணவிகள் மொத்தம் 33284 பேர் தேர்வு எழுதுகின்றனர் இந்த தேர்வினை பார்வையிட 1650 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் 135 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர் 69 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுகின்றனர் 52 பார்வையற்றோர் தேர்வு எழுதுகின்றனர் அவர்களுக்கு ஸ்கிரைப் என்னும் அவர்கள் சொல்வதை எழுதும் உதவியாளர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தெரிவித்தார்.

பேட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி

0 comments: