Sunday, March 06, 2016

On Sunday, March 06, 2016 by Tamilnewstv in    


திருச்சி 6.3.16
திருச்சியில் திமுக சார்பில் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் இன்று மக்கள் நலப்பணியாளர் மாநில தலைவர் மதிவணன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள்நலப்பணியாளர்களின் பொருப்பாளர்களின் சந்திப்பு முக.ஸ்டாலினுடன் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது
அப்பொழுது பேசிய முக ஸ்டாலின் 1989 ஆம் ஆண்டு மக்கள் நலப்பணியாளர்களுக்கு திமுக ஆட்சியல் கலைஞரால் பணி 13500நியமனம் செய்யப்பட்டவர்கள் 13.7.911.1.2001 8.11.2011 என மூன்று முறை பணி நீக்கம் ஜெயலலிதா ஆட்சியில் செய்யப்பட்;டனர். கலைஞர் ஆட்சியில் 30.10.96 31.5.2006 பணியில் மீண்டும் சேர்க்கப்பட்டனர் பணிநீக்கம் செய்ததில் 226 தற்கொலை செய்து உயிர் நீத்தனர் இப்படியெல்லம் ஜெ அரசு மக்கள் நலப்பணியாளர்களை பழிவாங்கிவிட்டதுஎன்றார்.
நிகழ்ச்சியின் முடிவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த முக ஸ்டாலின்   அஇஅதிமுக ஜெ அரசுநீதிமன்றத்திற்கு அதாவது உயர்நீதி மன்றம் உச்சநீதிமன்றத்திற்கு பல்வேறு நிலையில் கண்டனத்தற்குர்p ஆட்சி என்றும் ஜெ அரசு ஆட்சிஅமைத்த உடனே சம்ச்சீர்கல்வியை கைவிட்டது பின்னர் நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டு நீதி மன்றகண்டனத்திற்குள்ளானது.
மக்கள் நலப்பணியாளர்களின் விஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து கூறியதையும் செயல்படுத்த வில்லை
மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை காலியிடம் என முறாயான தகவல் தராத ஷீலா பாலகிருஷ்ணன் மீது உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது கும்பகோணம் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக நஷ்டஈடு 94 குழந்தைகளுக்கு வழங்காததால் தலைமைசெயலர் மோகன் மற்றும் சமீதா ஐஎஎஸ் மீதும் உயர்நீதி மன்றம் கண்டனம் தெரிவித்தது
மக்களால் மனு நாட்களில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை இல்லாததால் தலைமை செயலர் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது
ஆட்டோ மீட்டர் பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அர
சுக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தது பத்திரிக்கையாளர் மீது அவதூறு வழக்குகள் என பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டினார் முக ஸ்டாலின்

0 comments: